ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 27

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

கடல் உணவுப் பொருட்கள்!

டல்  உணவுப்  பொருட் களுக்கு உலக அளவில் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு.  குறிப்பாக,  கடல் உணவுகளான மீன்கள், இறால் மற்றும் நண்டு போன்ற இறைச்சிகளையும், அதிலிருந்து தயாரிக்கப்படும் உணவு வகை களையும் அயல்நாட்டினர் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அங்குக் கிடைக்கும் கடல் உணவுகளைவிட, இந்தியா விலிருந்து இறக்குமதி செய்யப் படும் கடல்வாழ் உயிரின உணவு களையே அதிகம் விரும்புகிறார் கள். இதனால் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இதற்கான கிராக்கி அதிகம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்