இன்னுமொரு திட்டமா திறன் இந்தியா?

மேக் இன் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி, டிஜிட்டல் இந்தியா திட்டங்களைத் தொடர்ந்து இன்னுமொரு பிரமாண்டத் திட்டத்தை அறிவித்திருக்கிறார் பிரதமர் மோடி. அடுத்த ஆறரை ஆண்டுகளுக்குள் 40 கோடி பேருக்கு திறன் வளர்ப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்று சொன்னதுடன், ‘உலகத்துக்கே உற்பத்திக் கேந்திர மாக சீனா இருக்கிற மாதிரி, மனிதவளத்தின் உலகத் தலைநகரமாக இந்தியா விளங்க வேண்டும்’ என்று எதிர்கால இலக்கு நிர்ணயித்திருக்கிறார்.

பிரதமர் மோடியின் இந்த ஆசை பாராட்டத்தக்கதே. ஆனால், சமூகம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு விஷயங்களில் அடிப்படை மாற்றங்களைக்  கொண்டு வராமல், நமது இளைஞர்களின் திறனையோ அல்லது திறமையையோ அதிகரித்துவிட முடியாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்