ஃபண்ட் பரிந்துரை: யூடிஐ டிரான்ஸ்போர்ட்டேஷன் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் ஃபண்ட்: அதிக ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்!

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்

ந்த வாரம் முதலீட்டுக்கு உகந்த துறை சார்ந்த ஃபண்டுகளில் ஒன்றான யூடிஐ டிரான்ஸ்போர்ட்டேஷன் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் ஃபண்ட் குறித்துப் பார்ப்போம். இந்த ஃபண்ட் போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறைகளில் உள்ள நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்கிறது. கடந்த சில வருடங்களாக இந்தத் துறைப் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானத்தை ஈட்டித் தந்துள்ளன. இனிவரும் அடுத்தச் சில ஆண்டுகளுக்குப் பொருளாதாரம் நன்றாக இருக்கும் என்பதால், ஆட்டோமொபைல், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் இந்தத் துறைகளைச் சார்ந்த பிற நிறுவனங்களின் செயல்பாடும் நன்றாக இருக்கும். ஆகவே, இந்த ஃபண்டின் செயல்பாடும் நன்றாக இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்