டீலிஸ்ட் ஆகும் 1000 பங்குகள்... முதலீட்டாளர்களுக்கு கைகொடுக்குமா செபி?

ங்குச் சந்தையைக் கட்டுப்படுத்தும் அமைப்பான செபியிடம், பிஎஸ்இ தங்களது எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடப்பட்ட 1000-த்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்கு களைப் பட்டியலில் இருந்து நீக்குமாறு பரிந்துரை செய்துள்ளது.  இந்தப் பங்குகள் கடந்த ஏழு வருடமாக வர்த்தகமாகாதவை என்பது முக்கியமான விஷயம்.  இந்தப் பங்குகள் இப்போது திடீரென டீலிஸ்ட் செய்யப் பரிந்துரை செய்யப்பட் டதற்கான காரணம் என்ன என்று பங்குச் சந்தை நிபுணர் வி.நாகப்பனிடம் கேட்டோம்.

“பிஎஸ்இ சந்தையில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் 1,000 பங்குகளைப் பட்டியலில் இருந்து நீக்குமாறு பிஎஸ்இ கூறியுள்ளது. இந்த 1000 பங்குகள் கடந்த ஏழு வருடங் களாக பல்வேறு காரணங்களுக் காக வர்த்தகம் ஆவதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்