நிஃப்டி எதிர்பார்ப்புகள்: டெக்னிக்கல்கள் புல்லிஷாகவே தொடர்கிறது!

நிஃப்டியைப் பொறுத்தவரை ஒரு சிறிய ஏற்றத்துக்கான டெக்னிக்கல் நிலைமை தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்க விஷயமாக உள்ளது என்றும்; கிரீஸ் குறித்த செய்திகள் மற்றும் சீனச் சந்தையின் போக்கு உள்ளடக்கிய ஏனைய பொரு ளாதார டேட்டா வெளியீடுகளை வைத்தே சந்தையின் போக்கு இருக்கும் என்றும்; டெக்னிக்கல் லெவல்கள் அடிக்கடி பொய்த்துப் போக வாய்ப்புள்ளது என்பதால் டெக்னிக்கல் டிரேடர்கள் வியாபாரத்தின் அளவினை குறைத்தும் உடனுக்குடன் லாபத்தை புக் செய்தும் வியாபாரம் செய்யவேண்டி இருக்கும் என்றும் சொல்லியிருந்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்