வாங்க விற்க கவனிக்க வேண்டிய பங்குகள்!

எச்சரிக்கை: டெக்னிக்கல்கள் சற்று பாசிட்டிவ்வாக இருந்த போதிலும் செய்திகள் டெக்னிக்கலை புரட்டிப் போட்டுவிடும் வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது என்பதை மனதில்கொண்டே டிரேடிங்கில் இறங்க வேண்டும். குறைந்த வால்யூம், ஸ்ட்ரிட்க்டான ஸ்டாப்லாஸ் மற்றும் உடனடி லாபம் பார்த்தல் என்ற மூன்று விஷயத்தையும் கவனமாகச் செய்தால் மட்டுமே இந்த பங்குகளை டிரேடிங் செய்யும்போது ஓரளவு ரிஸ்க்கைக் குறைக்கலாம். கவனம் தேவை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்