எதிர்பார்த்ததைவிட அதிகம் தெரிந்துகொண்டோம்!

மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்...இரா.ரூபாவதி

மியூச்சுவல் ஃபண்டின் அடிப்படைகளை வாசகர் களுக்கு கற்றுத் தந்த நாணயம் விகடன், இப்போது அதன் சூட்சமங்களை எடுத்துச் சொல்வதற்காக ஒருநாள் பயிற்சி வகுப்பினை நடத்தத் தொடங்கி இருக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம் என்கிற தலைப்பில் நடத்தப்படும் இதன் முதல் கூட்டம் சென்னை யில் கடந்த 18-ஆம் தேதி நடந்தது. இந்த பயிற்சி வகுப்பில் அறுபதுக் கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்ட னர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்