சந்தை ஏற்ற இறக்கம் குறித்து கவலை வேண்டாம்!

மியூச்சுவல் ஃபண்ட் நீண்ட கால முதலீடு:பிர்லா ஏ.பாலசுப்பிரமணியன் சிறப்பு பேட்டிசி.சரவணன்

 இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் ரூ.1,33,405 கோடியை நிர்வகிப் பது மூலம்  நான்காவது இடத்தில் இருக்கும் பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியும் முதன்மை முதலீட்டு அதிகாரியுமான ஏ.பால சுப்பிரமணியன் அண்மையில் சென்னை வந்தபோது நாணயம் விகடன் இதழுக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

தற்போதைய நிலையில் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் தொகை சுமார் ரூ. 13 லட்சம் கோடியாக இருக்கிறது. வரும் 2020-ம் ஆண்டில் இது எவ்வளவாக அதிகரிக்கக் கூடும்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்