லாபத்துக்கு வழிவகுக்கும் முதலீட்டு உத்தி!

திண்டுக்கல் மற்றும் கோவையில் முதலீட்டாளர்கள் சங்கமம்...மு.சா.கெளதமன்

நாணயம் விகடன் மற்றும் இன்டகிரேடட், என்எஸ்இ, என்எஸ்டிஎல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் மற்றும் கோவையில் ‘செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா அஸெட் அலோகேஷன்’ என்கிற தலைப்பில் முதலீட்டாளர் விழிப்பு உணர்வுக் கூட்டங்களை நடத்தின.

முதலில் பேசத் தொடங்கிய இன்டகிரேடட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீராம் வைத்தியநாதன் “அனைத்து தரப்பு முதலீட்டாளர்களுக்கு பெரும் சவாலாக இருப்பது பணவீக்கம்தான். எனவே, நீங்கள் செய்த முதலீடுகளில் இருந்து வருமானம் ஈட்டும்போது பணவீக்கத்தைவிட கூடுதலாக கிடைக்கிறதா என்பதை கவனித்து முதலீடு செய்யுங்கள்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்