இண்டிகோ ஐபிஓ வெளியீடு - முத்தான லாபத்துக்கு கைகொடுக்குமா?

மு.சா.கெளதமன்

காபி டே ஐபிஓ வெற்றிகரமாக நிறைவேறியதைத் தொடர்ந்து, இண்டிகோ ஐபிஓ பலராலும் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறியிருக்கிறது. இண்டிகோ நிறுவனம் முதலில் ரூ.3,172 கோடியை ஐபிஓ மற்றும் ஆஃபர் ஃபார் சேல் மூலம் திரட்ட இருப்பதாக அறிவித்தது. தற்போது அது சுமார் ரூ.3,000 கோடியாக இருக்கும் என தெரிகிறது. அக்டோபர் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை இந்த ஐபிஓவில் முதலீடு செய்ய முடியும். ஒரு பங்கின் விலை ரூ.700 - ரூ.765 வரை இருக்க வாய்ப்பிருக்கிறது.

இந்த நிறுவனத்தின் பங்குகளை ஐபிஓவில் வாங்கலாமா, கூடாதா என பங்குச் சந்தை நிபுணரும் பங்குச் சந்தை பயிற்சியாளரும் குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான டாக்டர் சி.கே.நாராயணிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்து சொன்னார் அவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்