நிஃப்டி எதிர்பார்ப்புகள்: வாலட்டைலிட்டி அதிகரிக்கலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

வால்யூமின் மீது கவனம் வையுங்கள் என்றும் செய்திகள், நிகழ்வுகள் மற்றும் ரிசல்ட்டுகளே சந்தையின் போக்கை நிர்ணயிப்பதாக அமையும் என்றும், வால்யூம் அதிகரிப்புடன் சந்தை ஏறாவிட்டால் மீண்டும் இறக்கம் வந்துவிடக்கூடும் என்ற நிலையே தொடர்கிறது எனலாம் என்றும் வால்யூமின் மீது கவனம் வைத்து வியாபாரம் செய்யுங்கள் என்றும் சொல்லியிருந்தோம்.

நான்கு டிரேடிங் நாட்களை கொண்டிருந்த வாரத்தில் இரண்டு நாள் சிறிய அளவிலான இறக்கத்தையும், இரண்டு நாட்கள் மத்திம அளவிலான ஏற்றத்தையும் சந்தித்த நிஃப்டி, வார இறுதியில் வாராந்திர ரீதியாக 57 புள்ளிகள் அளவிலான ஏற்றத்தில் முடிவடைந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்