வீட்டுக் கடன் மாற்றம்... வருகிறது புது அபராதம்!

மு.சா.கௌதமன்

ந்திய வீட்டுக் கடன் சந்தையில்  60 சதவிகிதத்தை 5 நிதி நிறுவனங்கள் வைத்திருக்கின்றன!

ஃப்ளோட்டிங் வட்டியில் வீட்டுக் கடன் வாங்கியவர்கள் கடன் வாங்கி இரண்டு வருடங்களுக்குள் வீட்டுக் கடனை வேறு வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்துக்கு மாற்றினால் அபராதம் விதிக்க, தேசிய வீட்டு வசதி வங்கி (National Housing Bank - NHB) ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கிக்கு என்ஹெச்பி கோரிக்கை வைத்திருக்கிறது. என்ஹெச்பி என்பது இந்திய வீட்டு வசதி கடன் தரும்  நிறுவனங்களை நெறிப்படுத்தும் அமைப்பாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்