ஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 41

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ஆவலைத் தூண்டும் அவல்!

ந்தியப் பாரம்பரிய உணவுகளுக்கு எப்போதுமே ஒரு மவுசு உண்டு. அப்படிப்பட்ட உணவு வகைகளில் ஒன்றுதான் அவல். அரிசியிலிருந்து உருவாக்கப்படும் இந்த அவலுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் புரதச்சத்து அதிகமாக இருப்பதும் எளிதில் ஜீரணமாகக் கூடியதாக இருப்பதுமே இதற்கு காரணம். எண்ணெய் சேர்க்காமல் பால், சர்க்கரை மட்டுமே சேர்த்தும் இதனை சாப்பிடலாம். குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய உணவாகவும் அவல் உள்ளது. தவிர, உப்புமா, பாயசம், இனிப்பு உருண்டை, அவல் பர்பி, கேசரி, வடை, புட்டு என பல வகை உணவுகளாக சமைக்கப்பட்டு எல்லோராலும் விரும்பி உண்ணப்படுகிறது. இந்தியர்கள் பரவியுள்ள அனைத்து நாடுகளிலும் இதற்கான தேவை அதிகமாகவே உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்