டைகான் தொழில்முனைவோர் விருது: இரவு பகலாக உழைத்தால் வெற்றி நிச்சயம்!

மு.சா.கெளதமன், ஜெ.சரவணன்.

சொந்தமாக பிசினஸ் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எல்லோருக்கும் வரும்; ஆனால், பலருக்கும் வந்த வேகத்தில் மறைந்துவிடும். சொந்தத் தொழில் என்பதை வைராக்கியமாக எடுத்துச் செய்பவர்களே, தங்கள் தொழில் வாழ்க்கையில் ஜெயிக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதாக இருந்தது அண்மையில் சென்னையில் நடந்த டைகான் (TiECON) 2015 என்னும் தொழில்முனைவோர்களுக்கான கருத்தரங்கு.

வித்தியாசமான இளம் தொழில் அதிபர்களை அடையாளம் கண்டு விருது வழங்கி சிறப்பித்ததுடன், அடுத்த தலைமுறை தொழில் அதிபர்களை உருவாக்கவும் இந்த கருத்தரங்கை டைகான் நடத்தியது. இந்தக் கருத்தரங்கில் விருது பெற்றவர்கள் தாங்கள் பிசினஸ்மேன்களாக மாறிய கதையை உற்சாகமாக எடுத்துச் சொன்னார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்