கம்பெனி ஸ்கேன்: நவின் ஃப்ளோரின் இன்டர்நேஷனல் லிமிடெட்!

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் ஸ்கேன் செய்வது நவின் ஃப்ளோரின் இன்டர்நேஷனல் லிமிடெட் (NSE SYMBOL: NAVINFLUOR) எனும் அரவிந்த் மபத்லால் குரூப்பின் அங்கமான ஒரு நிறுவனத்தினை. 1967-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் இந்தியாவில் ஸ்பெஷாலிட்டி ஃப்ளூரோ கெமிக்கல் தயாரிப்பில் சிறந்து விளங்கும் முன்னணி நிறுவனம். ரெஃப்ரஜிரேஷன் கேஸ், இன்-ஆர்கானிக் ஃப்ளூரைட்ஸ், ஸ்பெஷாலிட்டி ஃப்ளூரைட்ஸ், கான்ட்ராக்ட் ரிசர்ச் மற்றும்  மேனு ஃபேக்சரிங் என நான்கு வியூகங்களுடன் உற்பத்தி மற்றும் விற்பனையை செய்து வருகிறது இந்த நிறுவனம்.

மேற்கு இந்தியாவில் சூரத் மற்றும் தாஹிஜ் என்ற இடங்களிலும், மத்திய இந்தியாவில் டீவாஸ் என்ற இடத்திலும் தன் ஒருங்கிணைந்த உற்பத்தி வளாகங்களை கொண்டிருக்கிறது இந்த நிறுவனம்.  2018 வாக்கில் ஃப்ளூரோ கெமிக்கல்களின் உலகளாவிய தேவை சுமார் நான்கு மில்லியன் மெட்ரிக் டன் அளவில் இருக்கும் என்றும் வருடத்துக்கு சுமார் 4% அளவில் (சிஏஜிஆர்) இந்த தேவைகள் வளர வாய்ப்புகள் இருக்கிறது என்றும் தொழில் துறை சார்ந்த வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்