ஃபேஸ்புக் மூலம் வலை... கரன்சி டிரேடிங் உஷார்!

தி.ரா.அருள்ராஜன், தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

ப்போதெல்லாம்  ஃபேஸ்புக்கைத் திறந்தாலே ஒரு விளம்பரம் தவறாமல் கண்ணில்படுகிறது. ‘ஃபாரெக்ஸ் டிரேடிங்கில் ஒரே நாளில் 10,000 ரூபாய் சம்பாதித்தேன், 20 ஆயிரம் சம்பாதித்தேன்’ என்று பற்பல பெயர்களுடன் ஹாயாக சிரித்தபடி சொல்லும் ஸ்டேட்மென்ட்டுகளை பார்த்தால், அட, ஒரே நாளில் இவ்வளவு லாபமா என்று யாருக்குத் தான் வாய் பிளக்கத் தோனாது!

பங்குச் சந்தை டே டிரேடிங், கமாடிட்டி டிரேடிங்கில் ருசி கண்ட நம்மவர்கள், இப்போது ஃபாரெக்ஸ் (கரன்சி) டிரேடிங் கில் இறங்கி இருக்கிறார்கள், தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஃபேஸ்புக் பரவி இருப்பதால், இந்த விளம்பரத்தை பார்த்து ஃபாரெக்ஸ் டிரேடிங் பற்றி சரியாக தெரிந்து கொள்ளாமலேயே அதில் சிக்கி, சீரழிகிறவர்களின்  எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. அது என்ன ஃபாரெக்ஸ் டிரேடிங், இதில் இவ்வளவு லாபம் கிடைக்குமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்