நிஃப்டி எதிர்பார்ப்புகள்: தீபாவளி சென்டிமென்ட் இறக்கத்தை ஓரளவுக்கு நிறுத்தலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

டெக்னிக்கலாக வீக்னெஸ் தொடர வாய்ப்புள்ளதைப் போன்ற சூழலே நிலவுகிறது என்றும் செய்திகளும் நிகழ்வுகளும் பாசிட்டிவ்வாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே சூழல் மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் வீக்னெஸ் வால்யூமுடன் தொடர்ந்தால் 7870 லெவல்கள் வரையிலுமே சென்றுவிட வாய்ப்புள்ளது என்றும் சொல்லியிருந்தோம். 

நான்கு நாட்கள் இறக்கத்துடனும் ஒரே ஒரு நாள் ஏற்றத்துடனும் முடிவடைந்த நிஃப்டி, வார இறுதியில் வாராந்திர ரீதியாக 111  புள்ளிகள் இறக்கத்துடன் முடிவடைந்தது. வரும் வாரத்தில் முகூர்த் டிரேடிங் தவிர்த்து, மூன்றே டிரேடிங் தினங்கள் மட்டுமே இருக்கிறது. பெரிய அளவிலான டேட்டா வெளியீடுகள் இல்லாத வாரத்தை எதிர்கொள்ளப்போகிறோம். தீபாவளிக்கான சென்டிமென்ட், செய்திகள் மற்றும் நிகழ்வுகள் மட்டுமே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் எனலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்