சரியான விலையில் வாங்க வேண்டிய 5 லாங் டேர்ம் பங்குகள்!

சி.சரவணன்

ண்மைக் காலமாக சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. அது ஒரு வரம்புக்கு உட்பட்டு வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையில் ஒரு பங்கின் உண்மையான விலையை மிகச் சரியாக கண்டுபிடித்து முதலீடு செய்வது என்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது.

பொதுவாக, கரடி சந்தையில் வேல்யூ ஸ்டாக்குகளை கண்டுபிடிப்பது எளிதாக இருக்கும். அப்போது அந்தப் பங்குகள் அந்த நிறுவனத்தின் ஃபண்டமென்டலையும் தாண்டி சரியான விலையில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கும். அதே நேரத்தில், காளை சந்தை மற்றும் ஏற்ற இறக்கச் சந்தையில் பங்கின் உண்மை விலையைக் கண்டுபிடிப்பது என்பது கடினமாக இருக்கும். சாதாரண முதலீட்டாளர்களுக்கு இது ஏறக்குறைய முடியாத காரியமாக இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்