ஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 42

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜெ.சரவணன்

காரம் ஏற்றும் மிளகாய்!

தென் இந்திய உணவுகளின் சிறப்பே அதன் காரசாரமான சுவைதான். வெளிநாட்டினர் பலரும் தென் இந்திய உணவுகளை விரும்பக் காரணமே, அவற்றின் சுவைதான். அந்தச் சுவைக்கு மிக முக்கியமாகக் கருதப்படுவது, மிளகாய். இது உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுவது மட்டும்தான் நம்மில் பலருக்கு தெரியும். ஆனால், மிளகாயில் உன்னதமான மருத்துவப் பயன்கள் அடங்கியுள்ளன. வைட்டமின் சி மற்றும் கரோட்டின் சத்தும் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை  தருவதாகவும் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்வதாகவும் உள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்