ஆபத்தில் கைகொடுக்கும் பர்சனல் ஆக்ஸிடென்ட் பாலிசி!

சுரேஷ் சுகதன், தலைவர் (ஹெல்த் இன்ஷூரன்ஸ்), பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ்.

ந்தக் குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபர் ராகேஷ்தான். பிரபல ஐடி நிறுவனத்தில் மாதம் ரூ.42,000 சம்பளம். ஒரு நாள் வீட்டுக்குத் திரும்பும்போது நடு இரவில் மிகப் பெரிய விபத்து ஏற்பட்டதில், பலத்த காயங்களுடன் ஒரு கையை இழந்தார் ராகேஷ். வேலைக்கு சேர்ந்தபோதே ஒரு டேர்ம் இன்ஷூரன்ஸ் மற்றும் ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை அவர் எடுத்திருந்ததால், அவருடைய அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ செலவுகள் அனைத்தையும் எந்த பயமுமின்றி எதிர்கொண்டது குடும்பம். 

சிகிச்சைக்குப்பின் இயல்பு நிலைக்கு திரும்ப ஆறு மாதங்களுக்கு மேல் ஆனது. இந்த ஆறு மாத காலத்தில் சம்பளம் இல்லாத விடுமுறை ராகேஷுக்கு கிடைத்ததால், குடும்பத்தின் அன்றாட செலவுக்கு திண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டது. ராகேஷ் பர்சனல் ஆக்ஸிடென்ட் பாலிசி (சுருக்கமாக, பிஏ பாலிசி) எடுத்திருந்தால், அந்த சம்பள இழப்பும் ஏற்பட்டிருக்காது. ஒரு கை இழந்ததற்கு இழப்பீடும் கிடைத்திருக்கும். அப்படியா, அது என்ன பர்சனல் ஆக்ஸிடென்ட் பாலிசி என்று கேட்கிறீர்களா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்