கம்பெனி ஸ்கேன்: இண்டோ கவுன்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்!

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் ஸ்கேனிங்  செய்ய  எடுத்துக்கொண்டுள்ள நிறுவனம் இண்டோ கவுண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்  (NSE SYMBOL: ICIL) எனும்   ஹோம் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம். 
 
1988-ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் ஆரம்பத்தில் நூறு சதவிகித கோம்ப்டு காட்டன் யார்ன் ஏற்றுமதி நிறுவனமாக 26,208 ஸ்பிண்டில் களுடன் செயல்பட்டு வந்தது. ஏற்றுமதி வியாபாரத்தின் அளவு அதிகரிக்க, விரிவாக்கத்தின் தேவையை உணர்ந்த இந்த நிறுவனம் தனது உற்பத்தித் திறனை 59,520 ஸ்பிண்டில்களாக உயர்த்தியது. இந்த நிறுவனம் ஹோம் டெக்ஸ்டைல் துறையிலும்  நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது.

தொழில்துறை எப்படி?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்