போலாரிஸ் ஓப்பன் ஆஃபர்... பங்கை விற்கலாமா, வேண்டாமா?

ஜெ.சரவணன்

ந்தியாவின் முன்னணி கன்சல்டிங் நிறுவனமான போலாரிஸ் கன்சல்டிங் அண்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் 53 சதவிகித பங்குகளை அமெரிக்காவை சேர்ந்த  விர்சூசா கன்சல்டிங் சர்வீசஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது. போலாரிஸ் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.220.73 என ரூ.1,172.81 கோடிக்கு வாங்கியிருக்கிறது விர்சூசா நிறுவனம். 

இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் உள்ள போலாரிஸ் நிறுவனத்தின் 26 சதவிகித பங்குகளை விதிமுறைப்படி வாங்க தயாராகி இருக்கிறது விர்சூசா நிறுவனம். போலாரிஸின் ஒரு பங்கு ரூ.220.73 என வாங்கிக்கொள்வதாக விர்சூசா அறிவித்துள்ளது. இதற்கான ஓப்பன் ஆஃபர் விண்ணப்பத்தை சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபியிடம் விர்சூசா சமர்ப்பித்துள்ளது. நவம்பர் 16-ம் தேதிக்குள் செபி அதற்கான அறிவிப்பை அதன் அனைத்து பொது பங்குதாரர்களுக்கும் அதிகாரபூர்வமாக வெளியிட வாய்ப்புள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்