2025-ல் சென்செக்ஸ்... உள்ளே வெளியே பங்குகள்!

சி.சரவணன்

ந்தியாவில் ஆன்லைன் நிறுவனங்கள் மிக வேகமான வளர்ச்சியை பெற்று வருகின்றன. ஃப்ளிப்கார்ட், பேடிஎம் போன்ற நிறுவனங்கள் பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பட்டியலில் சேரும் அதே நேரத்தில் ரிலையன்ஸ், எல் அண்ட் டி, எஸ்பிஐ போன்ற நிறுவனப் பங்குகள் சென்செக்ஸ் பட்டியலில் இருந்து வெளியேறிவிடும்  என  பங்குப்  பகுப்பாய்வு நிறுவனமான அம்பிட் கேப்பிட்டல் (Ambit Capital) அதிரடியாக தெரிவித்துள்ளது. இதையொட்டி அது ‘சென்செக்ஸ் 2025’ (The Sensex in 2025) என்ற ஆய்வறிக்கையை (மே 2015)வெளியிட்டுள்ளது.

அம்பிட் கேப்பிட்டலின் தலைமை செயல் அதிகாரி சௌரப் முகர்ஜியாவிடம் (இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ்) இந்த ஆய்வறிக்கை பற்றி பேசினோம். ‘‘பொதுவாக, அதிக பொருளாதார சீர்திருத்தங்கள் நடக்கும் காலத்தில் சென்செக்ஸ் பங்குகளின் பட்டியலில் அதிக மாற்றம் ஏற்படும். உதாரணத்துக்கு, 1995 முதல் 2005 வரையிலான பத்தாண்டு காலத்தில் சென்செக்ஸ் பங்குகளில் 67% மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்