நிஃப்டி எதிர்பார்ப்புகள்: எச்சரிக்கை, 7500 லெவல்கள் வந்துவிடலாம்!

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

செய்திகள் மற்றும் நிகழ்வுகள் மட்டுமே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் என்றும், டெக்னிக்கலாக வீக்னெஸ் தொடர்வதற்கே வாய்ப்பிருக்கிற போதிலும் தீபாவளிக்கான சென்டிமென்ட் சந்தையை கொஞ்சம் இறக்கத்தில் இருந்து நிலை நிறுத்தக்கூடும் என்றும், பெரிய வியாபார வாய்ப்புகள் இல்லாமல் இருக்கக்கூடிய வாரம் என்றும், தீபாவளி சென்டிமென்ட்டை நன்றாக வைக்க ஏற்றம் வந்தால், அதை நம்பி எண்ணிக்கையில் பெரிய அளவிலான வியாபாரத்தில் இறங்கி விடா தீர்கள் என்றும் சொல்லியிருந்தோம்.

மூன்று முழுநாள் டிரேடிங்கும் ஒரு நாள் சிறிது நேர டிரேடிங்கும் இருந்த வாரத்தில், மூன்று நாள் இறக்கத்தையும் ஒரு நாள் ஏற்றத்தையும் சந்தித்த நிஃப்டி வார இறுதியில் வாராந்திர ரீதியாக கிட்டத்தட்ட 192 புள்ளிகள் இறக்கத்தில் முடிவடைந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்