நிதி... மதி... நிம்மதி - 22

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
குடும்ப நிதி மேலாண்மை தொடர்பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

‘இது என்னங்க அநியாயமா இருக்கு..? நாலஞ்சு பஸ் இருக்கறவங்க எல்லாம், லட்சம் லட்சமா லாபம் பார்க்கறாங்க.. நாலாயிரம்... அஞ்சாயிரம் பஸ்ஸு வச்சிக்கிட்டு, இத்தனை கோடி நஷ்டம்னா எப்படிங்க..? இதே கட்டணம்தானே அவங்களும் வாங்கறாங்க? அவங்களுக்கு மட்டும் எப்படி கட்டுப்படி ஆவுது? லாபமா வருது? கார்ப்பரேஷன் வண்டிங்க மட்டும் எப்பவும் ஏன், நஷ்டத்துலயே ஓடுது?’

இங்கே ‘கார்ப்பரேஷன்’ பஸ் என்பது ஒரு உதாரணம்தான். தொலைபேசித் துறை, அஞ்சல் அலுவலகம் என மத்திய, மாநில அரசாங்கங்கள் நடத்தும் பல்வேறு நிறுவனங்கள் மீது இப்படிப்பட்ட விமர்சனங்கள் பல எழுவதுண்டு. இந்த கேள்விக்கான பதிலைப் பார்ப்பதற்கு முன்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்