வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்... கைகொடுக்கும் ஹவுஸ் ஹோல்டர் பாலிசி!

இரா.ரூபாவதி

டந்த இரு வாரங்களுக்கும் மேலாக மழை, வெள்ளம் என தமிழகத்தின் பெரும்பகுதிகள் நீரில் முழ்கி உள்ளன. சென்னை, கடலூர் மாவட்டங்களில் மழை மற்றும் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பு மிக அதிகமாகவே உள்ளது. வீடுகளில் புகுந்துள்ள மழை நீரினால் பலரும் தெருவில் வசிக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. சில இடங்களில் வீடுகள் இடிவது, சுற்றுச் சுவர் விழுவது, வீட்டில் உள்ள எலெக்ட்ரானிக் பொருட்கள் உள்பட அத்தனை பொருட்களும் சேதம் அடைவது என பல வகையில் மக்களுக்குப் பொருள் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பொருட்களை மீண்டும் புதிதாக வாங்க வேண்டும் எனில், பல ஆயிரம் ரூபாய் செலவாகும் என்பதே நிச்சயம். 

இதுபோன்ற ஆபத்துகளில் சிக்காமல் தப்பிக்க உதவுவதுதான் ஹவுஸ் ஹோல்டர் பாலிசி. ஆனால், இந்த பாலிசியை மிக மிகக் குறைவானவர்களே எடுத்திருப்பதால், மழையினால் ஏற்படும் இழப்பீட்டை எந்த வகையிலும் ஈடுகட்ட முடியாத நிலையில் இருக்கின்றனர் மக்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்