பங்குச் சந்தையில் முதலீடு: ஃபண்ட் நிறுவனங்களைப் பின்பற்றலாமா?

இரா.ரூபாவதி

ங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால், நல்ல லாபம் தரும் பங்குகளை எப்படி தேர்வு செய்வது என்ற பயமும் இருப்பதால், பங்குச் சந்தையில் முதலீடு செய்ய பலரும் பயப்படுவார்கள்.

ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பங்குகளை நன்கு ஆய்வு செய்துவிட்டு, முதலீடு செய்யும். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாயை பங்குகளில் முதலீடு செய்வதால், நாமும் அந்தப் பங்குகளை  வாங்கினால் என்ன என்கிற எண்ணம் பலருக்கும் வருவது இயல்பே. சிறு முதலீட்டாளர்களின் இந்த ஸ்ட்ராட்டஜி சரிதானா என மை அஸெட் கன்சாலிடேஷன் டாட் காமின்  நிறுவனர் சுரேஷ் பார்த்தசாரதியிடம் கேட்டோம். விளக்கமான பதிலைத் தந்தார் அவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்