மீண்டும் மேகி... என்ன ஆகும் நெஸ்லே?

இரா.ரூபாவதி

று மாத போராட்டத்துக்குப் பிறகு மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது மேகி. இரண்டு நிமிடத்தில் சமைத்து சாப்பிடக்கூடிய உணவு என்பதாலேயே குழந்தைகள் முதல் முதியோர் வரை பலரது அபிமானத்தைப் பெற்ற உணவாக இருந்தது மேகி நூடுல்ஸ்.

நெஸ்லே நிறுவனம் தயாரித்து மிக அதிக அளவில் விற்பனை செய்வது மேகி நூடுல்ஸ்தான். இந்த நிலையில், மேகியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ஈயம் கலந்திருப்பதாக கடந்த ஜூன் மாதத்தில் தெரிய வந்ததால், அதன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்