நிஃப்டி எதிர்பார்ப்புகள்: வேகமான ஏற்ற இறக்கங்கள் வரக்கூடும், எச்சரிக்கை!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

மிகவும் பாசிட்டிவ்வான செய்திகள் வராத வரை ஏற்றம் வருவதற்கான வாய்ப்பு குறைவே என்று சொல்லும் அளவுக்கே நிலைமை இருக்கிறது என்றும், வால்யூமுடன் கூடிய இரண்டுக்கும் மேற்பட்ட பாசிட்டிவ் குளோஸிங்குகள் வராத வரை நிலைமை சீரடைந்து விட்டது என்று சொல்ல முடியாது என்றும்; 7735 லெவல்களை உடைத்து வால்யூமுடன் கீழே இறங்கினால், 7540 லெவல்களைக்கூட தொட்டுவிடும் வாய்ப்புகள் இருக்கிறது என்றும் சொல்லியிருந்தோம்.

மூன்று நாட்கள் சுமாரான ஏற்றத்தையும், ஒரு நாள் கணிசமான ஏற்றத்தையும் மற்றொரு நாள் கணிசமான இறக்கத்தையும் சந்தித்த நிஃப்டி, 7714 என்ற குறைந்தபட்ச லெவல் வரை சென்று, வார இறுதியில் வாராந்திர ரீதியாக 94 புள்ளிகள் ஏற்றத்தில் முடிவடைந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்