ஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 37

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

புரதச்சத்து அதிகம் உள்ள பொட்டுக் கடலையில் கொழுப்பு என்பது துளியும் இல்லை. இதனால் எல்லோரும் விரும்பி உண்ணும் பொருளாக பொட்டுக் கடலை உள்ளது. குறிப்பாக, ஹெல்த் பவுடர்கள், இனிப்பு பண்டங்கள் தயாரிப் பில் முக்கிய மூலப்பொருளாகப் பொட்டுக்கடலை சேர்க்கப் படுவதால், இதற்கான தேவை எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது.

இந்திய பாரம்பரிய உணவுகளில் ஒன்றான இட்லிக்கு தோதான தோஸ்து சட்னிதான். இந்த சட்னி தயாரிக்க முக்கிய மாகச் சேர்க்கும் பொருளாக உள்ள இந்தப் பொட்டுக்கடலை உள்நாட்டில் மட்டுமல்ல, வெளி நாட்டினருக்கும் தேவையாக உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்