சீர்திருத்தங்களே வளர்ச்சிக்கு வழிவகுக்கும்!

தவியேற்ற ஒன்றரை ஆண்டு காலத்துக்குள்ளேயே இரண்டாவது முறையாக அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஃபார்ச்சூன் 500 கம்பெனிகளில் முக்கியமான 47 கம்பெனிகளின் சிஇஓகளை சந்தித்து, இந்தியாவில் முதலீடு செய்யும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

‘‘நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக பதவியேற்றபின், நிறைய சீர்திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறார். ஆனால், இது போதாது. இன்னும் நிறைய சீர்திருத்தங்களை எதிர்பார்க்கிறோம்'' என முக்கிய நிறுவனங்களின் சிஇஓக்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். இந்த கருத்தை உற்று நோக்கும்போது, அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதை விரும்புகின்றன என்பது மட்டும் தெளிவாகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்