கமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்

ங்கத்தின் விலை வெகுவாகக் குறைந்து வருவதால் வரும் வாரத்தில் அதனுடைய போக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து மும்பை காம்டிரென்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஞானசேகர் தியாகராஜன் கூறுகிறார்.

தங்கம்!   
                           
``கடந்த புதன் அன்று தங்கத்தின் விலை வெகுவாகச் சரிந்தது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,146 டாலரில் இருந்து 1,113 டாலர் வரை சரிந்து வர்த்தகமானது. இதற்கு முக்கியக் காரணம், அமெரிக்காவின் ஏடிபி வேலைவாய்ப்பு விவரம் எதிர்பார்த்ததைவிட சாதகமாக இருந்ததே. இது அமெரிக்காவின் வட்டி விகித உயர்வுக்கு வழிவகுக்கும். அதாவது, செப்டம்பர் மாத வேலை வாய்ப்பு விவரம் 1,94,000 இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது 2,00,000-ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதம் 1,73,000-ஆக  இருந்தது.இதனால் தங்கத்தின் விலை வெகுவாகச் சரிய ஆரம்பித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்