கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்: வட்டி விகிதம் தாண்டி கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

த.ராஜன், இயக்குநர், ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்ஸ்

ரிசர்வ் வங்கி அதன் நிதிக் கொள்கையில் ரெப்போ வட்டி விகிதத்தை 0.50% குறைத்துள்ளது. இந்த வட்டிக் குறைப்பு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். அதே சமயம், வங்கிகளும் தங்களுடைய ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டியைக் குறைக்கும். இதனால் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் புதிதாக முதலீடு செய்தால், குறைந்த வருமானமே கிடைக்கும். கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் நிலையான வருமானத்தை எதிர்பார்க்க முடியாது. எனவே, நிலையான வருமானம், பாதுகாப்பான முதலீடு, அதே சமயம் வங்கி வட்டி விகிதத்தைவிட சற்று கூடுதல் வருமானம் தரக்கூடிய முதலீடான கம்பெனி டெபாசிட்டில் முதலீட்டாளர்களின் கவனம் கூடுதலாக செல்லக் கூடும்.

இந்த நிலையில் கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்யும்போது வட்டி விகிதம் தாண்டி கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்