ஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 38

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

சுவை சேர்க்கும் உப்பு!

னிதனுக்கு இன்றியமையாத ஒரு பொருள் உப்பு. உப்பு உணவுக்கு மட்டுமில்லாமல், மருந்து பொருட்கள் உற்பத்தியிலும் பயன்படுத்தப்படுவதால் தரமான உப்புக்கு எப்போதும் நல்ல மவுசு உள்ளது. எப்போதும் தேவை அதிகம் உள்ள உப்புக்கு, ஏற்றுமதிக்கான  வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது. மத்திய அரசின் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனமான FIEO (Federation of Indian Export Organisations), தென் மண்டல அலுவலகத்தின் இணை துணை பொது இயக்குநர் உன்னி கிருஷ்ணனிடம் இந்தியாவில் உப்புக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் பற்றிப் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்