கம்பெனி ஸ்கேன்: ஐநாக்ஸ் விண்ட்!

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் ஸ்கேனிங் செய்ய எடுத்துக்கொண்டுள்ள நிறுவனம் இரண்டு பில்லியன் டாலர் அளவிலான ஐநாக்ஸ் குரூப் நிறுவனத்தின் ஒரு அங்கமான ஐநாக்ஸ் விண்ட் லிமிடெட் (NSE SYMBOL: INOXWIND) எனும் மின்சார உற்பத்திக்கு உதவும் காற்றாலைகளை (விண்ட் மில்) தயாரிக்கும் நிறுவனத்தை.

இந்த நிறுவனம் ஏப்ரல் 2015-ல்தான் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. ஐநாக்ஸ் குழுமம் குஜராத் ப்ளூரோ கெமிக்கல்ஸ் லிமிடெட், ஐநாக்ஸ் ஏர் ப்ராடெக்ட்ஸ் லிமிடெட், ஐநாக்ஸ் இந்தியா லிமிடெட், ஐநாக்ஸ் லீஷர் லிமிடெட் மற்றும் ஐநாக்ஸ் ரினியூவபிள்ஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்களை உள்ளடக்கியதாகும். இதில் ஐநாக்ஸ் ஏர் ப்ராடெக்ட்ஸ் எனும் நிறுவனம் உலகளாவிய அளவில் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றான அமெரிக்க நிறுவனமான ஏர் ப்ராடெக்ஸ் இங்க்  என்ற நிறுவனத்துடன் 50:50 என்ற கூட்டணியில் அமைக்கப்பட்டதாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்