நிஃப்டி எதிர்பார்ப்புகள்: ரிசல்ட்டுகள் சந்தையின் திசையை மாற்றலாம்!

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

திடீர் இறக்கங்கள் வார இறுதியில் வரலாம் என்றும் காலாண்டு முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் என்றும், 8230 வரையிலுமான ஏற்றத்துக்கு வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன என்ற போதிலும் வாரத்தின் இறுதியில் இறக்கங்கள் வந்துபோக வாய்ப்புள்ளன என்றும் சொல்லியிருந்தோம்.

வாரத்தில் நான்கு நாட்கள் கணிசமான ஏற்றத்தையும் ஒரு நாள் இறக்கத்தையும் சந்தித்த நிஃப்டி, 8232 என்ற உச்சத்தை தொட்டு, வெள்ளியன்று  இறுதியில் 8189 என்ற லெவலில் வாராந்திர ரீதியாக 238 புள்ளிகள் அதிகரித்து குளோஸானது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்