வீட்டுக்கு ஒரு எஸ்ஐபி முதலீடு!

எஸ்.பாரதிதாசன், வெல்த் மேனேஜ்மென்ட் சொல்யூஷன்ஸ், புதுச்சேரி.

ளும் வளரணும், அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி என்பது பழைய பாடல். நாமும் வளரணும், நாடும் வளரணும் என்பதுதான் இன்றைய உண்மையான வளர்ச்சி. ஒரு நாட்டின் மொத்த வளர்ச்சி (ஜிடிபி) என்பது தொழில் உற்பத்தி, விவசாய உற்பத்தி, சேவை துறை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி போன்றவற்றின் வித்தியாசத்தைப் பொறுத்து அமைகிறது.

ஜிடிபியை உயர்த்து வதற்கு எத்தனையோ வழிகளை அரசு பின்பற்றினாலும், மேற்கண்ட துறைகள் வளர நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சி மிகவும் அவசியம். நாட்டின் இந்த வளர்ச்சியில் ஒவ்வொரு இந்தியரும் அவசியம் பங்கு பெற வேண்டும். இதற்காகப் பெரிதும் சிரமப்படத் தேவை யில்லை. ஒரு சில விதிமுறைகளை பின்பற்றினாலே போதும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்