ஐஎஃப்ஏ கேலக்ஸி கருத்தரங்கம்: சிறு நகரங்களில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு உயர்வு!

பெரிய நகரங்களைக் காட்டிலும் சிறிய நகரங்களில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது அதிகரித்திருக்கிறது என்கிற தகவலைக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆம், அதுதான் உண்மை என்று சொன்னார் பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி ஏ.பாலசுப்பிரமணியன். ஐஎஃப்ஏ கேலக்ஸியின் ஆறாம் ஆண்டு (IFA (Independent Financial Advisors) GALAXY) கருத்தரங்கம் மகாபலிபுரத்தில் அண்மையில் நடந்தது. இந்தக் கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தபோதுதான் இதை சொன்னார்  அவர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்