நிஃப்டி எதிர்பார்ப்புகள்: வால்யூம் மீது கவனம் வையுங்கள்!

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ரும் வாரத்தில் வெளிவர இருக்கும் இந்திய பொருளாதார டேட்டாக்களும், காலாண்டு முடிவுகளுமே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும். டெக்னிக்கலாக சந்தை சற்று புல்லிஷாகவே இருக்கிறது என்றாலும் காலாண்டு முடிவுகள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றாற்போல் இல்லாவிட்டால் பியரிஷ் நிலைமை சந்தையில் வந்துவிடும் வாய்ப்புகள் இருக்கிறது;

டெக்னிக்கல் டிரேடர்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டியிருக்கும்;  ஸ்டாக் ஸ்பெசிபிக் வியாபாரமே சிறந்த ஸ்ட்ராட்டஜியாக இருக்கும்;  பெரிய அளவிலான வியாபார வாய்ப்புகள் இல்லாது போக வாய்ப்பிருக்கிறது என கடந்த இதழில்  சொல்லி இருந்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்