ஷேர்லக்: ஆச்சரியம் தந்த ரிலையன்ஸ்!

வெள்ளிக்கிழமை மாலை வழக்கத்தைவிட சற்று காலதாமதமாகவே நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். ‘‘இரவு ரயிலில் கோவைக்கு பயணம். உம்மை  பார்த்து முடிந்தபின் நேராக ஸ்டேஷனுக்குத்தான்'' என்றார் சிரித்தபடி. அவருக்கு நாம் வாங்கி வைத்திருந்த ரவா தோசையை சாப்பிட மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றோம். தோசையை ரசித்து சாப்பிட்டவர், நம் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தயாரானார்.

‘‘இன்று மதியத்துக்கு மேல் சந்தை சீறி எழுந்ததே, என்ன காரணம்?’’ என்று கேட்டோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்