எதிர்காலத்தை வளமாக்கும் இளைஞர்களுக்கு ஏற்ற பங்குகள்!

சி.சரவணன்

ன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவே இளைஞர்களின் கூடாரமாக இருக்கிறது. 10 முதல் 24 வயதுள்ளவர்கள் மட்டும் இந்தியா முழுக்க ஏறக்குறைய 35.60 கோடி பேர் இருக்கிறார்கள். நம்மைவிட அதிக அளவில் மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் 26.90 கோடி இள வயதினரே  இருக்கின்றனர். இந்தோனேஷியாவில் 6.70 கோடியும், அமெரிக்காவில் 6.50 கோடியும், பாகிஸ்தானில் 5.90 கோடி இளம் வயதினரும் இருக்கின்றனர். ஆக, உலக அளவில் இந்த அளவுக்கு இளம் வயதினரைக் கொண்ட நாடு இல்லவே இல்லை என்று சொல்கிற அளவுக்கு இந்தியா முழுக்க இளைஞர்கள் நிரம்பி வழிகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்