பங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 10

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பிரவீன் ரெட்டி, முதன்மை ஆலோசகர், induswealth

ரு சின்ன உதாரணம். மாலிக் என்பவர் ஷாப்பிங் மால் ஒன்றை கட்டுவதாக வைத்துக்கொள்வோம். அவர் ஒரு சிறந்த மேனேஜர்.  அவரிடம் சொந்தமாக பணம் எதுவும் கிடையாது. மால் கட்டுவதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து அவர் நிதியைப் பெறுகிறார். இந்த மால், வருமானத்தை பெருக்கும் பல கடைகளைக் கொண்டிருந்தது.

மா லிக்குக்கு பணம் கொடுத்த பல்வேறு தரப்பினர், அவரிடமிருந்து வெவ்வேறு விதமான பலனை எதிர்பார்த்தனர். சிலர் அவர்களின் பணம் நேரடியாக வருமானத்தைப் பெருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். சிலர் வட்டி வருமானத்தை எதிர்பார்த்தனர். இது நிதி ஆதாரம் (Source of Funds) எனப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்