ஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 33

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

லர்களுக்கு மயங்காத மனம் இந்த உலகத்தில் யாருக்கும் இருக்காது. அந்த அளவுக்கு நாம் அனைவரும் மலர்களிடம் நம் மனதை பறிக் கொடுக்கிறோம். உலகின் அனைத்துக் கண்டங்களிலும் உள்ள மக்களும் மலர்களை விரும்பவே செய்கிறார்கள்!

பிற நாடுகளில் பூக்கும் மலர்களைக் கண்டு நாம் வியப்பதுபோல, இந்தியாவில் பூக்கும் பூக்களைப் பார்த்து உலக நாடுகள் சொக்கிப் போயிருக்கின்றன என்பதே நிஜம். இன்றைய நிலையில் அமெரிக்கா வுக்குத்தான் இந்தியாவிலிருந்து அதிக அளவில் பூக்கள் ஏற்றுமதியாகின்றன. அங்கு இந்திய பூ வகைகளை விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். மல்லிகை, ரோஜா, சாமந்தி என பல வகையான பூக்கள் ஏற்றுமதியாகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்