நிச்சயம் தேவை இரண்டு ஸ்மார்ட் சிட்டி!

ந்தியா முழுக்க உள்ள 98 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இந்தப் போட்டிக்கு தமிழகத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலான நகரங்கள் தேர்வாகி இருப்பது நமக்கெல்லாம் பெருமைதான்!

ஸ்மார்ட் சிட்டி போட்டியில் தேர்வாகி இருக்கும் இந்த 98 நகரங்களிலிருந்து 20 நகரங்கள் வரும் டிசம்பருக்குள் தேர்வு செய்யப்பட இருக்கிறது. இந்தப் போட்டியின் இறுதியில் ஸ்மார்ட் சிட்டி அங்கீகாரம் கிடைக்கும் நகரங்களுக்கு  முதல் கட்டமாக ரூ.200 கோடியும் அடுத்துவரும் மூன்றாண்டுகளுக்கும் சேர்த்து ரூ.300 கோடியும் அளிக்கப்பட இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்