கச்சா எண்ணெய் சரிவுக்கு 10 காரணங்கள்!

ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்

டந்த 24-ம் தேதி அன்று பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 1600 புள்ளிகள் வரை சரிய ஒரு முக்கியமான காரணமாக இருந்தது கச்சா எண்ணெய் விலை குறைவு.

சென்ற ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியது; இன்று வரை விலை குறைவு தொடர்ந்து நீடிக்கிறது. என்ன காரணங்களால் கச்சா எண்ணெய் விலை  குறைந்து வருகிறது, இந்த விலை இறக்கம் நீடிக்குமா, உலக அளவிலும் சரி, இந்தியாவைப் பொறுத்தவரையும் சரி எத்தகைய தாக்கங்களை இந்த விலை இறக்கம் ஏற்படுத்தப்போகிறது என்பதெல்லாம் நம்முன் இருக்கும் முக்கிய கேள்விகள். கச்சா எண்ணெய் விலை தொடர்பான 10 விஷயங்கள் இனி...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்