கொஞ்சம் இறக்கம், நிறைய ஏற்றம்... அடுத்த ஏழு ஆண்டுகளில் சென்செக்ஸ் 50000

எலியட் வேவ் தியரியின் புதிய கணிப்பு!

ங்குச் சந்தையின் போக்கைக் கணிக்கும் முக்கிய தியரிகளில் ஒன்றாக எலியட் வேவ் (Elliot Wave) தியரி இருக்கிறது. இந்த எலியட் வேவ் தியரியின் அடிப்படையில் இந்திய பங்குச் சந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும் என கார்வி ஸ்டாக் புரோக்கிங் நிறுவனத்தின் துணைத் தலைவர் ரெஜி தாமஸிடம் கேட்டோம். எலியட் வேவ் என்றால் என்ன என்பதில் ஆரம்பித்து, இதன் அடிப்படையில் பார்க்கும்போது இனி சந்தை ஏறுமா அல்லது இறங்குமா என்பதை விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

‘‘எலியட் வேவ் தியரியின் அடிப்படையில் அடுத்துவரும் ஆண்டுகளில் இந்திய பங்குச் சந்தை எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கும்முன், எலியட் வேவ் தியரி எப்படி உருவானது என்பதைப் பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்