மிட் கேப் பங்குகள் எப்போது லாபம் தரும்?

எஸ்.லெட்சுமணராமன், பங்குச் சந்தை நிபுணர், ஆர்எம்ஆர் ஷேர்ஸ்.

பிஎஸ்இ மிட் கேப் இண்டெக்ஸ், கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி 14238 என்கிற புதிய உச்சத்தை அடைந்தது. 2015-ம் ஆண்டில் ஜூலை வரையில் சென்செக்ஸ் 2% அதிகரித்திருக்கும் நிலையில், மிட் கேப் இண்டெக்ஸ் 10.5% உயர்ந்துள்ளது. பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், எய்ஷர் மோட்டார்ஸ், இண்டஸ்இந்த் பேங்க், ஹெச்பிசிஎல், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் உள்ளிட்ட முன்னணி மிட் கேப் நிறுவனப் பங்குகளின் விலை இந்தக் காலகட்டத்தில் 60 சதவிகிதத்திலிருந்து 100% வரைக்கும் அதிகரித்துள்ளது. இதனால் சிறு முதலீட்டாளர்கள் மற்றும் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மிட் கேப் ஃபண்டுகளில் அதிக முதலீட்டை மேற்கொண்டு வருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்