உடனடியாக நடவடிக்கை எடுங்கள் பிரதமரே!

கெட்ட செய்திகள் கூட்டமாகவே வரும் என்கிற மாதிரி இந்தியாவை நோக்கி பல நெகட்டிவ் செய்திகள் வந்தபடி உள்ளன. கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் 7.5 சதவிகிதமாக இருந்த நமது ஜி.டி.பி., சென்ற ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 7 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. ஜிடிபியை உயர்த்தும் துறைகளான உற்பத்தி, சேவை மற்றும் விவசாயம் ஆகியவற்றின் வளர்ச்சி குறைந்துள்ளது.

அது மட்டுமல்ல, நம் சந்தையில் கணிசமாக முதலீடு செய்திருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தற்போது அதிக அளவில் வெளியேறி வருகிறார்கள். கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு நம் பங்குச் சந்தை மிக மோசமான இறக்கத்தைக் கண்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்