கேட்டகிரி ஆவரேஜ், பெஞ்ச்மார்க் இண்டெக்ஸ்...கூடுதல் வருமானத்துக்கான எளிய வழி!

வி.கிருஷ்ணதாசன், நிதி ஆலோசகர்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் கேட்டகிரி ஆவரேஜ் என்பது ஒரு குறிப்பிட்ட வகையிலான பங்கு சார்ந்த அல்லது பங்கு சாரா மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் கீழ் வரும் அனைத்து ஃபண்டுகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தின் சராசரியாகும்.

ஒரு குறிப்பிட்ட பிரிவின் கீழ் வரும் ஃபண்டின் வருமானம் கடந்த காலத்தில் கேட்டகிரி ஆவரேஜூக்கு மேல் இருந்தால் அந்த ஃபண்டைத் தேர்வு செய்யலாம். ஒரு ஃபண்டில் முதலீடு செய்யும்முன் அந்த ஃபண்ட் கடந்த 6 மாதம், 1 வருடம், 3 வருடங்கள், 5 வருடங்கள் எனப் பல்வேறு கால கட்டத்தில் தந்துள்ள வருமானம் கேட்டகிரி ஆவரேஜைவிட அதிகமாக உள்ளதா என்று பார்க்க வேண்டும். அதிகமாக இருந்தால், அந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்