ஃபண்ட் பரிந்துரை: யூடிஐ மாஸ்டர் ஷேர்: மீடியம் ரிஸ்க் எடுக்கக்கூடியவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்!

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்

டந்த 10 வருடங்களாக அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இந்த ஃபண்ட் டிவிடெண்ட்டை வழங்கி உள்ளது. இதன் போர்ட்ஃபோலியோ எப்போதும் முழுவதுமாக முதலீட்டில் இருக்கும். தற்போது 98% பங்கு சார்ந்த முதலீட்டிலும், எஞ்சியது கேஷாகவும் உள்ளது.

யூ.டி.ஐ மாஸ்டர் ஷேர் அக்டோபர் 1986-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட திட்டமாகும். அந்தக் காலத்தில் இந்தத் திட்டம் சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்டு, பங்குகளைப் போல வர்த்தகமானது. அந்தக் காலத்தில் பிற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் போல இந்தத் திட்டமும் என்.ஏ.வி-யைவிட அதிக விலையில் வர்த்தகம் ஆகியதும் உண்டு. இந்திய மியூச்சுவல் ஃபண்ட் உலகில் அதிக வயது உடைய ஒரு சில திட்டங்களில் இதுவும் ஒன்று.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்